




சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டியில் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 15வது ஆண்டு விழா சங்கமம் 2026 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் பிருந்தா ராகவன் தலைமை வகித்தார்.…
இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து ஊழியபத்து மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பவம் குறித்து எடுத்துரைத்தனர் இதில் உரிய முடிவு எட்டபடாத நிலையில் சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படைனரின் கொடி அணிவகுப்பு சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து துணை ராணுவ படையினர், ஆயுதப்படையினர், சிறப்பு காவல்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 966 இடங்கிளில் 1681 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது, இதில் 8000 பேர் பணி செய்ய உள்ளனர், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும்படையினர், 3 எஸ்எஸ்டி குழு அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் சுழற்சி முறையில் மூன்று முற்றுக்களாக பணி செய்ய உள்ளனர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்தது கண்ணக்குடும்பன்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இருந்து ஏழாயிரம் பண்ணை செல்லும் மெயின் ரோட்டில் மழை நீர் கடந்து செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இதன் வழியாக விளாமரத்துப்பட்டி, சூரார்பட்டி, வெம்பக்கோட்டை,…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் முடிச்சூர் ஊராட்சியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முடிச்சூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்…
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் திருவஞ்சேரி ஊராட்சியில் ரூபாய் 13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த…
கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர் மாவட்ட…
கன்னியாகுமரி மாவட்டம் – தக்கலை அடுத்த, குமாரகோவில் விலக்கு உடுப்பி ஹோட்டல் அருகே தனியார் ஆம்னி பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதி தள்ளி, அருகில் உள்ள வள்ளியாற்றில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த…