




கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகளும் காட்டுப்பன்றிகளும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. அண்மை காலமாக…
ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 21வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. எஸ்.என்.ஆர். அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பட்டமளிப்பு அணிவகுப்புடன் தொடங்கியது. இதில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர், மணிப்பால் பல்…
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கணபதி, சூலூர், கோவைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் சரவணம்பட்டி பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு…
கோவை அவிநாசி .ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இந்த நிலையில் ஒரு வயதான மூதாட்டி அந்த மேம்பாலத்திற்கு மேல் சென்று உள்ளார். அப்போது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த…
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்புக்கு அருகில் உள்ள கூம்மாபட்டியில் நூருல் ஹிதாயா பைத்துல் மால் பள்ளிவாசலில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் முகமது கான் அவர்களும் முகமது காசிம் இப்ராஹிம் அவர்களும் மபூபாட்ஷா அவர்களும்…
சோழவந்தான் அருகே மேட்டுநீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் ராகுல் 19, மகள் பூமிகா வயது 16. இவர்களுடைய அம்மா அர்ச்சனா குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதனால் வெள்ளையப்பன் திருப்பூரில் இருந்து வேலை செய்து வந்தார். வாரத்துக்கு…
ஒரிஸ்ஸா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்தனர்.அவரிடம் இருந்த பைகளில் சுமார் 4 கிலோ கஞ்சா…
வாடிப்பட்டி பகுதியில் பேரனை முதல் கள்ளந்திரி வரை செல்லும் பெரியார் பாசன கால்வாய் மூலம் 45 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயிகளால் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது இரண்டாம் போக பாசனத்திற்கு முல்லை பெரியாறு பாசன கால்வாயில் 900 கன…
தமிழ்நாடு2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் இருக்கும்…
மதுரை கீரைத்துறை ஓட்டு கால வாசல் , முகைதீன் ஆண்டவர் நந்தவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தெற்கு வாசல் N M R சுப்புராமன் பாலத்தில் திடீரென சாலை மறியல் செய்தனர் . அதனைத் தொடர்ந்து…