• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி, அமெரிக்காவிலுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட…

குமரியில் வசூல் வேட்டை நடத்தும் டாஸ்மாக் கூடுதல் அதிகாரி..

குமரி மாவட்ட டாஸ்மாக் கூடுதல் அதிகாரியாக சாம்சுந்தர் பொறுப்பேற்ற நாளில் இருந்து, ஒவ்வொரு மது விற்பனை மையத்திற்கும் சென்று ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களிடம் தினம் ரூ 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கு கட்டாயமாக மது பானங்களை விற்பனை செய்ய வேண்டும்,…

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டத்தை துவக்கி வைத்த தி.மு.க எம்.எல்.ஏ..!

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்தார். கொரோனோ முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள…

கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ள…

கடுமையாக உழைக்கும் சிம்பு – வெந்து தணிந்தது காடு பட அப்டேட்ஸ்

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இது சிம்புவின் 47-வது படம். தாமரை பாடல்களை எழுதுகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் இப்படம்…

என்றும் மார்க்கண்டேயன் முதலமைச்சர் ஸ்டாலின்’ புகழாரம் சூட்டிய பெண்..!

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பொதுமக்களை அவர்களது இடத்திலேயே சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது அன்றாட பணிகளுக்கிடையே அமையும் சிறு இடைவெளியில் மக்களின் கருத்துகளை கேட்டறிகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிளை…

குமரி முக்கடல் பகுதியில் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி

கன்னியாகுமரி முக்கடல் பகுதியில், குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில், மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று முன் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என பொது வெளியில் கடந்த வாரம் அறிவித்த நிலையில், நேற்று (20.09.2021) காலை முதலே,…

சண்டை காட்சிக்காக டெல்லி சென்ற தளபதி

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பி வெளியாகவுள்ள டாக்டர் படத்தின் ரீலீஸ்க்காக உள்ளார்.   அதுமட்டுமின்றி நெல்சன் தற்போது தளபதி விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி வருகறார். விஜய்க்கு ஜோடியாக முகமூடி படத்தில்…

சைமா விழாவில் 7 விருதுகளை அள்ளிக் குவித்த ‘சூரரைப் போற்று

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருது வழங்கும் விழாவில் தற்போது நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சைமா விருதுகள் வழங்கப்படவில்லை. இதனால், கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கும் சேர்த்து தற்போது விருது…

கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி…