• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

முக சுருக்கம் மாற

தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

வாழைக்காய் கோலா உருண்டை

வேகவைத்த வாழைக்காய்- 3,பொட்டுக்கடலை மாவு- 50 கிராம் பொடியாக நறுக்கியவெங்காயம்- 1 கைப்பிடி செய்முறை:வாழைக்காயை நீரில் போட்டு முக்கால் வேகவைத்து தோலை உரித்து விட்டு துருவி வைத்து (கேரட் துருவல் போல)அதனுடன் பொட்டுகடலை, வெங்காயம், தேவையான அளவு உப்பு, 1 டீஸ்பூன்…

ஆஸ்காருக்கு தமிழ் படமான கூழாங்கல் அதிகாரப்பூர்வ தேர்வு!..

94-வது அகாடெமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ…

பருவநிலை மாற்றத்தால் : பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா

முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிக்கு ஆளாகும் நாடுகள் மதிப்பீடுகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 11 நாடுகளை அமெரிக்க உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு ஆளாகும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக…

சீனாவில் 4 தொழிலாளர்கள் பலி வாங்கிய வெடி விபத்து!..

சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. தீயின் கோரப்பிடியில் சிக்கி தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் சோங்காவ் நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் காலை இந்த தொழிற்சாலை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி…

டி-20 உலகக்கோப்பை: முதல் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து…

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்று நிறைவடைந்த நிலையில் ‘சூப்பர்-12’ சுற்று தொடங்கியுள்ளது. சூப்பர்-12 சுற்றின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி 5…

பால் வாக்கர் மகளுக்கு தந்தையான வின் டீசல்..!

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். மிகசிறந்த நடிகர். பல்வேறு தரப்பு மக்களையும் தனது நடிப்பால் இழுத்தவர். கடந்த 2013 ம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது, அவருடைய…

காதலுக்காக இளவரசி பட்டத்தை துறக்கும் மகோவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ, கல்லூரியில் தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து விரைவில் கரம்பிடிக்க இருக்கிறார். இந்த காதலுக்காக தனது அரச பட்டத்தையும்…

ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் ‘மாறன்’. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகும்…

தடையை நீக்கிய சிங்கப்பூர்

கொரோனா காரணமாக பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது, தற்போது அதில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், சிங்கப்பூர் அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சிங்கப்பூர்…