• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திமுகவில் இணைந்த அதிமுகவினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ,

அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், வேடசந்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் ப.சுப்ரமணியன், வடமதுரை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலூர் பேரூர் செயலாளர் கருப்பணன் ஆகியோருக்கு சால்வை அறிவித்து திமுகவில் தங்களை உறுப்பினராக இணைந்து கொண்டனர்.