• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

என்ன நடக்கிறது உ.பியில் : கொந்தளிக்கும் இந்தியா!..

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…

உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி கோரிக்கையை ஏற்று கருணை உள்ளத்தோடு உதவிய மாவட்ட ஆட்சியர்…..

மாவட்ட ஆட்சியரே சக்கர நாற்காலியில் அமர வைத்து தரைத்தளம் வரை கூட்டிவந்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…. சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமலிங்கத்தின் மகன் வரதராஜன். தோற்றத்தில் சிறுவன் போல் காட்சியளிக்கும் வரதராஜனுக்கு வயது 22.…

112 வயதை கடந்த உலகின் வயதான மனிதர்!..

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா. இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. தற்போது இவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வடக்கு ஸ்பெயினில்…

கன்னியாகுமரியில் கிராமங்கள் முழுவதும் … மொபைல் மூலம் சட்டவிழிப்புணர்வு தொடக்கம்..!

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு மற்றும் நாட்டில் சட்டப்பணி ஆணைக்குழு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பாக இன்று முதல் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வை…

முறைகேடாக வெளிநாடுகளில் சொத்து – மறுக்கும் சச்சின் தரப்பு!..

‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பிரபலங்களின் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும்…

உள்ளாட்சி தேர்தலுக்கு ஓக்கே சொன்னாரா விஜய்?

மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அந்த 9 மாவட்டங்களிலும் நூற்றுக்கும்…

மனுநீதி நாளில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்று மனு அளிப்பதற்காக காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடினர். நேரம் செல்லச்செல்ல ஏராளமானோர் மனு அளிக்க கூடிய நிலையில், சமூக…

நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு ஆர்வத்துடன் வருகை புரிந்த மாணவ மாணவிகள்….

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 15 அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவங்கின…. தமிழகம் முழுதும் அரசு கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன அதன்படி…

18 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று மாவட்ட ஆட்சித் தலைவர்…..

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு குறைதீர்க்கும் முகாம் குறைகேட்பு முகாம் துவங்கியது…… மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை பெற்றதால் மாவட்டம் முழுவதும் இருந்து திரளான பொதுமக்கள் வருகை தந்தனர்…… சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு…

இன்றைய தங்கத்தின் விலை!..

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 4382- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 குறைந்து…