• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தமிழகத்துக்கு ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி!..

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்க்கு சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி…

*துபாயில் மின்னிய மகாத்மா காந்தியின் உருவம் *

துபாய் நாட்டிலுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிபா. 124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபாவில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717…

கேரளாவில் தியேட்டர்கள் திறக்க அனுமதி!..

தினசரி கொரோனா பாதிப்பு இந்தியாவிலேயே கேரளாவில் தான் அதிகம் என்றாலும் தற்போது சற்றே கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது.நேற்று அம்மாநிலத்தில் 96,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, புதிதாக 13,217 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. 14,437 பேர் குணமடைந்துள்ளனர். 121 பேர்…

ரிலீஸ்க்கு தயாராகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’

பசங்க2 படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இணைந்துள்ளதிரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சூரியாவின் 40ஆவது திரைப்படமான இதை சன் pictures தயாரிக்கிறது. மேலும், சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட…

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!..

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்புகள்…

பஞ்சாபில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் குழப்பம்!..

பஞ்சாப் அரசியலில் தொடர்ந்து குழப்பமான சுழல் நீடித்து வருகிறது. கட்சியில் ஏற்ப்பட்ட பூசலால் அமரிந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பஞ்சாபின் புதிய முதல்வராக சரன்ஜித் சி்ங் சன்னி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் அமரிந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணைவார் என்று…

மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!..

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.…

100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து 100.01 ரூபாய்க்கும், டீசல் விலையில் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31…

பொதுஅறிவு வினா விடைகள்

காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?விடை : போலந்து தமிழ்நாட்டின் மலர் எது ?விடை : செங்காந்தள் மலர் உலகின் அகலமான நதி எது ?விடை : அமேசான் உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர்…

ஆகா சரியான உணவு கிடைத்துவிட்டது!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாகச் செல்லும் தமிழக கர்நாடக இரு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் புலிஞ்யூர் சோதனைச்சாவடி அருகே கரும்பு ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து தனது குட்டியுடன் கரும்பை எடுத்து பசியை ஆற்றிக் கொண்டது…