• Mon. Oct 7th, 2024

பொதுஅறிவு வினா விடைகள்

Byமதி

Oct 3, 2021
  1. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
    விடை : போலந்து
  2. தமிழ்நாட்டின் மலர் எது ?
    விடை : செங்காந்தள் மலர்
  3. உலகின் அகலமான நதி எது ?
    விடை : அமேசான்
  4. உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
    விடை : டாக்டர். இராதாகிருஷ்ணன்

5.திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
விடை : சென்னிமலை

  1. ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார் ?
    விடை : ரோமர்

7.தக்காளியின் பிறப்பிடம் எது ?
விடை : அயர்லாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *