



ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.102.50 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (ஜன.1 ) நடைமுறைக்கு வருகிறது.…
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள்,…
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை திட்டத்தின் கீழ் 10-வது தவணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதையொட்டி விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய…
அ.தி.மு.க., ஆட்சியில், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வாங்கியதில், தமிழக அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விரிவான அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக சட்டசபை பொது கணக்கு குழு உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் 2011 – 16ல் ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச…
2022ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார். கையை அசைத்து விஜயகாந்த் வாழ்த்துகளை பகிர்ந்ததால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்க…
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின்…
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் அயலான் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனு தீப் உடன் இணைவதாக, சிவகார்த்திகேயன் புத்தாண்டை…
தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர்களில் முக்கியமானவர் மோகன். மைக் மோகன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், குறுகிய காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்தவர். ‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர்,…
திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா கோவையில் நாளை நடைபெறுகிறது. ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநில நிர்வாகி பொள்ளாச்சி மா.உமாபதி தலைமையில் கோவை மாவட்ட…