• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக திருச்செங்கோடு நகர காவல்நிலையம் தேர்வு..!

மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்கள் ஆக தேர்வு செய்யப்பட்ட மூன்று காவல் நிலையங்களில் ஒன்றாக திருச்செங்கோடு நகர காவல் நிலையம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மண்டலங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களில் மாநிலத்தில் சிறந்த காவல்…

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் உட்பட இருவர் மீது மோசடி வழக்குபதிவு…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் உட்பட இருவர் மீது மோசடியில் ஈடுபட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் உதவியாளராக இருந்த மணி. இவர் தமிழ்நாடு அரசு பணியாளர்…

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை வசமாக சிக்கிய சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்…

கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு லட்ச ரூபாயை கைப்பற்றி உள்ளனர். அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி லஞ்ச…

மாற்றுத்திறனாளியிடம் காவலர் எனக்கூறி வழிப்பறியில் செய்த இருவர் கைது…

ஊதுபத்தி வியாபாரம் செய்துவரும் மாற்றுத்திறனாளியிடம் குற்றப்பிரிவு காவலர் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரகின்றனர். சேலம் அம்மாபேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான சுரேஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளாக மூன்று சக்கர…

கோஷ்டி பூசலால் இரண்டாக பிளவுறும் அதிமுக…

அதிமுக என்கின்ற ஒரு ஆலமரம் இன்று வேர்களும் இல்லாமல் கிளைகளும் இல்லாமல் நடுவில் ஆடிக்கொண்டு உள்ளது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக பிறகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கட்டிக் காப்பாற்றிய அதிமுக இன்று நீயா நானா என்கிற போட்டி…

“நீதிக்கதை”

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு…

அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா!

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். அதிமுகவை மீட்பேன்,…

சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் சதுர்வேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் திருமதி மா.சந்திரா நூலகர் முன்னிலையில் கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி எஸ்.கலைச்செல்வி சீனிவாசன் மற்றும் ஊர் அம்பலகாரர் காந்தி…

கழுத்தில் கருமை நீங்க

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு (பாசிப்பயறு மாவு) கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து…

ஜாங்கிரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:உருட்டு உளுந்தம் பருப்பு (தோல் நீக்கியது) -1ஃ4கிலோ,சீனி-1ஃ2கிலோ,பச்சரிசி மாவு-2கைப்பிடி,சிறிது-உப்பு,கேசரி பவுடர்-1ஸ்பூன்திக்கானபாலிதீன் கவர்,ரீபைண்ட் ஆயில்-1லிசெய்முறை: உளுந்தை 1மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து கொண்டு வடைக்கு அரைப்பது போல் (நீர் விடாமல்) கெட்டியாக அரைத்து கொள்ளவும். பின்னர் அரைத்து…