• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கொட்டும் மழையிலும் திட்டமிட்டபடி 31 லட்சம் மதிப்பீட்டில் 4 மின்மாற்றிகள்…

சிவகங்கை நகரில் தமிழ்நாடு மின் வாரியம் மூலமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக இன்று ஒரே நாளில் 31 லட்சம் மதிப்பில் 4 மின்மாற்றிகள் மாற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் 62 லட்சம் ரூபாய் செலவில் 8 மின் மாற்றிகள்…

ரஜினிகாந்தை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்திடம் நேரில் சென்று உடல் நலம் விசாரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,…

தி.மு.க., வட்ட செயலாளருக்கு கத்தி குத்து – பகுதி செயலாளர் மீது புகார்…

திருச்சி திருவன்னைகாவலை சேர்ந்தவர் கண்ணன். தி.மு.க.வின் வட்ட செயலாளரான இவரது வீட்டுக்கு நேற்று இரவு சென்ற நான்கு பேர் பகுதி செயலாளர் ராம்குமார் அழைக்கிறார் என்று அழைத்து வீட்டின் வாசலில் வைத்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த…

இந்திரா காந்தி நினைவு நாள் – மலர்தூவி மரியாதை செய்த ராகுல் காந்தி…

இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984ம் ஆண்டு…

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…

மறைந்த கன்னட பவர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து, அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர்…

ரஜினிகாந்த் பூரண நலம் பெற்ற வேண்டி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை…

நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அனுமதிக்கப்பட்டார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர் வேகமாக…

முகம் புத்துணர்ச்சி பெற

மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவி,…

தீபாவளி டிப்ஸ்:

தீபாவளி பட்சணங்கள் செய்யும் போது மாவில் வெந்நீர் ஊற்றி செய்தால் சீக்கிரம் கெடாது.• எண்ணெய்பலகாரங்கள் செய்யும் போது எண்ணெய் பொங்கி வந்தால் எண்ணெயில் சிறிதுவினிகர் ஊற்றினால் எண்ணெய் பொங்காது.• அதிரசமாவு சேர்க்க சர்க்கரைபாகு கம்பி பதம் வந்ததும் இறக்கி சிறிது தண்ணீரில்…

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற. பொருள் (மு.வ)ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

சென்னையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி முதல்…