• Mon. Sep 29th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மீண்டும் டாடாவின் கைக்கே செல்கிறதா ஏர் இந்தியா ? உண்மை என்ன!..

பனை வெல்லம் இனி ரேஷன் கடைகளில் கிடைக்கும் – தமிழக அரசு அறிவிப்பு!..

தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடரில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பனை வெல்லம் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பனை வெல்லம் 100 கிராம், 250 கிராம், 500 கிராம்,…

முன்னாள் எம்.எல்.ஏ வீரபாண்டி ராஜா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் – சேலம் மண்டலத்தில் கழகம்…

காந்தியின் கனவை நினைவாக்க சிறுகுறு தொழில்களை ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்!..

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடைபெறும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகத்தில் இன்று துவங்கியது. துவக்க விழாவில் தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்…

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை விளக்கும் மாபெரும் பேரணி….

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மை இந்தியா இருவார கால கொண்டாட்டம்…

பிரிட்டனுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா..!

இந்தியாவில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டு செல்பவர்களை பிரிட்டன் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரிட்டனின் அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் 10…

விஜய்சேதுபதி ஒரு கோடி நன்கொடை!..

பெப்சி சினிமா தொழிலார்களுக்கு வீடு கட்ட விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

காதி கிராப்ட் விற்பனையகத்தில் விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் சுவாமிநாதன்!..

பொதுமக்கள் தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிகளவில் வாங்க வேண்டும் என்று மாநில செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…

விருதுநகரில் பயங்கர ஆய்தங்களால் வெட்டி படுகொலை – தொழில் போட்டி காரணமா போலீசார் விசாரணை!..

விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவர் அசோகன் லாரி செட் என்ற பெயரில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் வந்து கொண்டிருந்த பால்பாண்டியை மர்மக் கும்பல் ஒன்று வழிமறித்து,…

பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் – பிரம்மண்டமான வரவேற்பு!..

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் வருடம் தோறும் காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர் தினங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில், காந்தி ஜெயந்தி தினமான இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களை தவிர்த்து பிற…