• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பொங்கல் வாழ்த்து

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். வரும் தை1ந் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விருதுநகர்…

ஆண்டிபட்டியில் விவேகானந்தரின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் வீரத்துறவி விவேகானந்தரின் 159 -ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா ,இளைஞர்களின் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திற்கு…

வேலூரில் மக்கும் மக்காத குப்பைகள் சேகரிப்பு!

வேலூர் மாவட்டத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான 60 வார்டுகளில், மக்கும் மக்காத குப்பைகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன! சேகரிக்கப்படும் அனைத்துவிதமான குப்பைகளில் உரத்திற்கு தேவையான குப்பைகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ள குப்பைகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைக்கு அனுப்பப் படுகிறது! அப்பணிகளை, சுகாதார அலுவலர்…

அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின பெண்ணின் உருவம் பொறித்த நாணயம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தைச் சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர், கடந்த 1969-ம் ஆண்டு ‘கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது…

இந்த நாள்

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று..! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர் சுவாமி விவேகானந்தர் . இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்தது. விவேகானந்தர் 1863 ஜனவரி…

இந்து மக்கள் கட்சி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை அடுத்த ஆம்பூர் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய இளைஞர் தினம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவேகானந்தர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாற்கு…

மதுரையில் பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பஞ்சாப்காங்கிரஸ் அரசை கண்டித்து மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வர்த்தக அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப்பில் பல்வேறு நலத்திட்ட திட்ட பணிகளை அடிக்கல் நாட்டும்…

சுசிந்தரன் இயக்கும் புதிய படம்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ஒருபடம் ஆதி நடிப்பில் ஒரு படம் ஆகியன தயாராக இருக்கின்றன.இவை சரியான வெளியீட்டுத் தேதி அமையும்போது ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என்கிறார்கள்.இந்நிலையில், அடுத்தபடத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுசீந்திரன்.சுசீந்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில், இயக்குநர்…

பொங்கல் சிறப்பு பரிசு வழங்கியதில் திமுக 400 கோடி ஊழல்

பொங்கல் சிறப்பு பரிசு பொது மக்களுக்கு வழங்கியதில் திமுக 400 கோடி ஊழல் என பா.ஜ.க. மாநில விவசாய அணி தலைவர் பேட்டி. பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர்…

குக் வித் கோமாளி சீசன் மூன்றில் இருக்கிறேனா? வி.ஜே.அர்ச்சனா

ரசிகர்களால் அதிக வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் புரோமோவில் சிவாங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா ஆகியோர்…