அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவினர் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
வரும் தை1ந் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்ரமணியன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, இராஜை கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க் முனியசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பாலவிக்னேஷ், மற்றும் எதிர்க்கோட்டை விக்னேஷ் ஆகியோர் சந்தித்து தமிழர் திருநாளாம் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லை
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டி