உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறைதான் தற்போது நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்த இருப்பதுதான் பரபரப்பான விஷயமே! உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் மத்திய இணை அமைச்சர்…
குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
அத்திப்பழபால்: தேவையான பொருட்கள்:உலர்ந்த அத்திப் பழம் 2துண்டுகள்,பால்-1டம்ளர்,பொடித்த வெல்லம் (அ)சீனி-2டேபிள் ஸ்பூன் செய்முறை: அத்திபழத்தத் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் ஒன்றரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு, உடன் வெல்லத்தையும் சேர்த்து நைசாக அரைத்து மிச்சம் இருக்கும் பாலையும் சேர்த்து…
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். பொருள்: (மு.வ)இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடந்து வருகிறது. 57 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி போட்டியில் 5-1 என்ற புள்ளி கணக்கில் மங்கோலியாவின் டேவாசிமெக் எர்கெம்பயரை தோற்கடித்தார், இந்திய ‘இளம் புயல்’ அன்ஷூ மாலிக், அரை இறுதியில் உக்ரைனின் சோலோமியா வின்க்கை…
2021-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பருவ நிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.49 ரூபாய், டீசல் லிட்டர் 95.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள்…
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி…
இந்தியாவில் நேற்று இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. தமிழகத்தில் ரூ100.46 ஆக உள்ள பெட்ரோல் விலை, மும்பையில் ரூ.110 ஆகவும், டீசல் ரூ100ஆகவும் உள்ளது. மேலும் சமையல் எரிவாயுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ படத்தில் இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு, அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நிறைவடைந்தது. இந்த நிலையில்,…