முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளில் சென்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்து புனித நீராடுவது இந்துக்களின் ஒரு மரபு அந்த வகையிலே ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலாய அமாவாசை ஆகிய நாட்களில் புண்ணிய நீர்நிலைகளில் சென்று முன்னோர்களை நினைத்து வழிபாடுகள்…
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரயில்வேத்துறை ரகசியமாக பயணிகள் மத்தியில் சுமையை ஏற்படுத்தும் விதமாக 200 கி.மீக்கு மேல் இயக்கப்படும் பயணிகள் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யும் அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் இயங்கும் மதுரை- புனலூர்,…
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் முடி முளைக்கும். தலையில் உள்ள…
முறுக்கு மாவு பிசையும் போதே தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றி பிசைந்தால் முறுக்கு ருசியாக இருக்கும்.
வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. ஏற்கனவே லகிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் கலவரம் நடந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை.…
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்: (மு.வ)