• Sun. Sep 28th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

20 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் மோடி!..

குஜராத்தில் பிறந்து தனது கடின உழைப்பு மற்றும் அயராத பொது சேவையால் மாநில எல்லையை தாண்டி தேசிய அளவில் பதவையும் புகழையும் அடைந்தவர் பிரதமர் நரேந்திர மோடி . மோடியின் தன்னிகரற்ற பணியால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் முதல்வர் ஆனார்.…

தொடர்ந்து நான்காவது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு!..

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.75 ரூபாய், டீசல் லிட்டர் 96.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.01 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 96.60 ரூபாய்க்கும் விற்பனை…

ராகுல் காந்தியின் கோரிக்கை – மறுத்த சித்தராமையா!..

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் சித்தராமையா. இவர் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தியும் இவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள சித்தராமையா கூறுகையில் ‘‘ராகுல் காந்தி என்னை காங்கிரஸ் கட்சியின்…

நகர வீதிகளை சுத்தம் செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கையில் நேற்று வீதிகளை சுத்தம் செய்யும் பணிகளை அரண்மனை வாசலில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தொடங்கி வைத்தார். சிவகங்கை நகராட்சி மற்றும் நேரு யுகேந்திரா இணைந்து சிவகங்கையில் முக்கிய வீதிகளில்…

பொது அறிவு வினா விடை

தீப நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?விடை : மைசூர். நெருப்புக்கோழி மணிக்கு எவ்வளவு கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்?விடை : சுமார் 80கிலோமீட்டர் பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் எத்தனை படிக்கட்டுகள் உள்ளன?விடை : 294படிக்கட்டுகள் எந்த பழத்தில் விதை கிடையாது?விடை…

தென்காசியில் பனை மரங்கள் வெட்டப்படும் அவலம் – காற்றில் பறக்கும் அரசின் உத்தரவு!..

நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தமிழக பட்ஜெட்டில் பனைகளை வெட்ட தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்னரே பனைகளை வெட்டும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில்…

சர்கார் பட பாணியில் வாக்களித்த பெண் – கிராம மக்கள் பாராட்டு!..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்காடி வாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மகள் பார்வதியை உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த குமாரவேல் என்பருக்கு திருமணம் செய்து வைத்து, தற்போது 6 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். பார்வதி…

டாப் 10 செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளதை எதிர்த்து, வாரம் முழுவதும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுது. தமிழகம்…

குமரியில் தி.மு.க அரசைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் இந்துக்களின் ஆலய தரிசன உரிமையை வாரந்தோறும் மூன்று நாட்கள் தடை செய்துள்ள திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு இன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள்…

போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக்கானின் மகன் கைது!..