• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

முகச்சுருக்கம் மறைய:

தினமும் பாலுடன் 1ஃ2 துண்டு வாழைப்பழத்தைச் சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

சேமங்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:சேமங்கிழங்கு -1ஃ2கிலோமிளகாய் தூள்-3ஸ்பூன்மஞ்சள் தூள் சிறிதளவு,உப்பு தேவையான அளவுசெய்முறை:முதலில் கிழங்கை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ள வேண்டும். (கிழங்கு வேகும் போதே உப்பு சேர்த்து விடவும்) பின்னர் நீரை வடித்து விட்டு தோலை உரித்து விட்டு, அதனுடன் மஞ்சள்,…

குறள் 47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை. பொருள் (மு.வ):அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன், வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் ,பௌர்ணமி 4 நாட்கள்…

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம்

விருதுநகர் மாவட்டம் அதிமுகவில் தகவல் தொழில் நுட்ப அணியின் விருதுநகர் நகர செயலாளர் மற்றும் விருதுநகர் 21வது வார்டு கிளை செயலாளர் ஆன பாசறை எஸ்.சரவணன் தனது அம்மா எஸ்.ஜெயலட்சுமி நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலுக்கு போட்டியிட விரும்புவதாக விருதுநகர் மேற்கு…

50 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் ஊரணிக்கு தண்ணீர் வரவழைத்த இளைஞர்கள்! கிராம மக்கள் பாராட்டு!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழபட்டமங்கலம் ஊராட்சியிக்கு உட்பட்ட வெளியாரி கிராமம் ஒத்தவளவு பகுதியில் அமைந்துள்ள செங்கபள்ளம் (எ) கருப்பையா கோவில் ஊரணி இருந்து வருகிறது. இக்கோவிலுக்கு பூஜை மற்றும் ஏனைய சுபநிகழ்ச்சிகளுக்கு கோவில் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த…

மிச்சிகன் மாகாணத்தில் விமான விபத்து..!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மேக்கினாவ் நகருக்கு மேற்கே உள்ள பீவர் தீவில் உள்ள விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஐந்து பேரில் 4 பேர்…

முன் பதிவு செய்ய முடியாது-ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டடது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர…

கன்னியாகுமரியில் முதல்வர் மழை பாதித்த பகுதிகள் ஆய்வு..

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தொடர்கிறது.…

முதலையை விரட்டிய வீர பெண்…

தனது செருப்பை காட்டி பெண் ஒருவர் முதலையை விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்றைய காலகட்டத்தில் தமிழ் பெண்கள் முறத்தை வைத்து புலியை விரட்டினார்கள் என்று பல கதைகளில் சொல்லிக் கேட்டிருப்போம். காரணம் அந்த அளவுக்கு தமிழக பெண்கள் வீர,…