விருதுநகர் மாவட்டம் அதிமுகவில் தகவல் தொழில் நுட்ப அணியின் விருதுநகர் நகர செயலாளர் மற்றும் விருதுநகர் 21வது வார்டு கிளை செயலாளர் ஆன பாசறை எஸ்.சரவணன் தனது அம்மா எஸ்.ஜெயலட்சுமி நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலுக்கு போட்டியிட விரும்புவதாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் K.T.ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலுக்கு ஜெயலட்சுமி 22 வார்டில் போட்டியிட விரும்புவதாகவும் தனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறுவதர்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திர பாலாஜிக்கு கடிதம்
