



வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு..,
விஜய் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம்..,
எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,
மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக செயல் வீரர்கள் கூட்டம்..,
முத்தாலம்மன் கோவில் 21 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா..,
கோவை செல்வபுரம் சிவாலயா சிக்னலில் தொடங்கிய பேரணி, Cheran Institute of Health Sciences வளாகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்துதல் மற்றும் தலைக்காயங்களைத் தடுக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை பரப்புதல் ஆகியவை…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட கிளைகள் சார்பாக 21-3-26 அன்று ஈதுல் பெருநாள் தொழுகை 28 இடங்களில் நடைபெற்றது. புதுக்கோட்டை நகர கிளைகள் 1,2,ஆலங்குடி,கறம்பக்குடி,முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல் ,மேலத்தானியம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினகோட்டை, ராஜேந்திரபுரம்,கோட்டைபட்டினம்,வடக்கு அம்மாபட்டிணம் 1,2,ஜெகாதப்பட்டினம், கோபாலபட்டிணம்,ஆர்புதுப்பட்டிணம்,முத்துகுடா, கிருஷ்ணாஜிபட்டிணம் கீரமங்கலம்,மேற்பனைகாடு,காசிம்புதுப்பேட்டை,P.r.பட்டிணம்,…
திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் திரளான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, பள்ளிவாசல் மைதானத்தில் கூடியிருந்து, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.இதேபோல…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான ஈகை திருநாளாம் ரம்ஜான் திருநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடைகள் அணிந்து சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் இருந்து ஊர்வலமாக இமாம்கள், மதகுருக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி…
வேடசந்தூர், மார்ச்.21-சேலத்தில் இருந்து மதுரைக்கு ஜவுளி கடைக்கு துணிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை வீராச்சாமி (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். லாரி, இன்று காலை கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் வந்து…
இராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன் கோயில் பங்குனி பூங்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி மாத பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு…
மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ள முக்கியப் மேம்பாலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படாததால், விபத்துகள் மற்றும் குற்றச் செயல்களைக் கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சம்பவப் பின்னணி: சமீபத்தில் ஒருவர் விபத்தில் சிக்கினால் அவர்கள் தானாக விழுந்து விபத்தில் சிக்கினார் அல்லது மற்ற…
சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 40 ஆட்டுக்குட்டிகள் வீசப்பட்டிருப்பதாக மேலக்கால் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச்சென்று பார்த்த பொழுது மிகவும் அழகிய…
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கருவிழி எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் பல நாட்கள் 100 நாள் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் ரோடு மறியல் ஈடுபட வந்தனர். தகவல் அறிந்து காடுபட்டி சப்…
சோழவந்தான் மார்ச் 21 தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரிசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மகுபு பீபி, கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் திலீபன், சோலைக்குறிச்சி தியாகராஜன்,…