• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு வேட்டை நடத்திய முத்துராஜா..,

ByS. SRIDHAR

Apr 10, 2026

புதுக்கோட்டை மாநகரப் பகுதியில் உள்ள அதிகாலை முதல்கோவில்பட்டி திருக்கோவ வர்ணம் மியூசியம் இடைத்தெரு பால் பண்ணை கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் வடக்கு ராஜவீதி போன்ற பகுதியில் புதுக்கோட்டை திமுக வேட்பாளருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் வழியெங்கும் வரவேற்பு கொடுத்தனர்.

புதுக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர் முத்துராஜாவை பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இந்நிகழ்வில் செய்தி தொடர்பாளர் முரளி மற்றும் மாநகர செயலாளர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களிடம் கலந்துரையாடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.