அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், சசிகலாவை கட்சியில் இணைப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வார்கள் என அறிவத்தார். இது அதிமுகவில் மிகப்பெரிய அதிர்வினை ஏற்படுத்தியது. இருப்பினும், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார், மற்றும் பலர் இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக நிர்வாகி தென்சென்னை…
திருப்புத்தூரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி விசுவநாதன் 7.4 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்பை ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் காவலர் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரூபாய் 7.4 கோடி செலவில் கட்டப்பட உள்ள…
கொரானா தடுப்பூசி விழிப்புணர்விற்காக ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை 197 நாடுகளின் தேசிய கொடியோடு தள்ளுவண்டியை இழுத்தபடி நடைபயணம் மேற்கொள்கிறார் இராணுவ வீரர் பாலமுருகன். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான பாலமுருகன் கடந்த 2008ம்…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஐடியு சங்க அலுவலகத்தில் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர்.எஸ்.சுப்பரமணியம். சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு எடுத்த முடியின்படி,…
எடப்பாடியில் தீயணைப்பு மீட்புப் பணி துறையினரால், தீ பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எடப்பாடி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அதில் தீ விபத்து இல்லாமல் தீபாவளியைக் இனிதே கொண்டாடுவோம், ஸ்டவ் அடுப்பு எரியும் போது…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சொந்தமான 3 கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை களைகட்டி வருவதால் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள பிரபலமான வர்த்தக நிறுவனங்களில் ஜவுளி எடுக்க…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகு சவாரி இல்லத்தில் கொரோனா தளர்வுகளை தொடர்ந்து இன்று முதல் படகுசவாரியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கொரோனா தொற்று பரவல் தற்போது…
தமிழக அரசு தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டு 1.07.2021 முதல் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை தீபாவளியை முன்னிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கூட்டம் கடந்த 25ஆம் தேதி அன்று கானொளி…
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, தற்போது முழு உடல்தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின்போது, ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்கையில் பவுன்சர் பந்து ஒன்றை தோள்…
வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வத்துடன் செலுத்திக் கொள்கின்றனர். சமீபத்தில் 100 கோடியை கடத்தது தடுப்பூசி செழுத்தியவர்களின் எண்ணிக்கை. 2-வது அலை…