தமிழகத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் திரு K.ராமச்சந்திரன் கூறினார். இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 23 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை 149 மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி…
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டுவந்தது. அந்த கடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கடை…
சேலம் மாவட்டம் மேட்டூர் டேமில் ரசாயனக் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் பச்சை நிறமாக நீர் மாறுகிறது. இதனால் பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தமிழக அரசு நீர்வளத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை கொண்டு விரைவில் சோதனை…
அதிமுகவுக்கும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக யுடியூப் சானலில் பேட்டி அளித்த ஆத்தூர், கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கே.வி.ஆர்.கர்ணன், செய்தியாளர் குருபிரசாத், யுடியூப்…
“பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் வகையில் இருப்பதால், ‘சர்தார் உதம்’ படத்தை ஆஸ்காருக்கு தேர்வு செய்யவில்லை” என்று ஆஸ்கார் விருதுக்கான நடுவர் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஷித் சிர்கார் இயக்கத்தில் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம், சர்தார் உதம்.…
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே,…
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி ஆஜராக முடியாது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோவின் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக…
சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு. இதனால், மீண்டும் கொரோனா பரவல் அங்கு தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் சுமார் 4 மில்லியன்…
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களிலும் 5 சதவிகித வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நான்கு வகையான சிலம்ப உலக சாதனைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட்டது. இந்த சாதனைகளை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க…