• Mon. Oct 2nd, 2023

ரொஸாரியோ

  • Home
  • மக்களின் தேவை அறிந்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுகிறது – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

மக்களின் தேவை அறிந்து நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுகிறது – வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழகத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக வனத்துறை அமைச்சர் திரு K.ராமச்சந்திரன் கூறினார். இன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 23 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை 149 மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி…