












ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சியில் மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான…
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியல் எண்ணப்பட்டதில், ஒரு கோடியே 21 லட்சம் ரொக்கம், 94.500 கிராம் தங்கம், ஒரு கிலோ 900 கிராம் வெள்ளி கிடைத்திருப்பது கோயில் நிர்வாகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்கோயிலில், கடந்த செப்டம்பர் 8…
இளைஞர்களின் செல்ஃபி மோகத்தாலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்களை பெற்றோர்கள் திட்டுவது என உப்புச்சப்பில்லாத காரணங்களுக்கெல்லாம் இளைஞர்களிடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் குகையிலேயே குதிக்க முயற்சி செய்வது குறித்த வீடியோ வைரலாகி…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் வினாடிக்கு 5119 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும்…
கோவையில் நடைபெற்ற தி.மு.க அரசு விழாவில் பங்கேற்றது ஏன்? என்று விளக்கம் அளித்திருக்கிறார் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். கடந்த 22ம் தேதி முதல்வர் மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 587.…
காரைக்குடி அருகே முறையாக நகர பேருந்து இயக்கப்படாததால் கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரிய கொட்டகுடி ஊராட்சி,இந்த ஊராட்சி 8 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த கிராமங்களில் இருந்து,பள்ளி மாணவ,…
தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தின் எல்பி நகரின் மன்சூராபாத் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி காரை ஸ்டார்ட் செய்த லக்ஷ்மன் என்பவர் காரை இயக்க தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதிக்கு அவரது மகன் சாத்விக்…
வீரபத்ரன் இராமநாதன் என்பவர் எட்வர்ட் ஏ. ஃப்ரைமேன் காலநிலை நிலைத்தன்மை ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராபி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோவில் தலைவர் ஆவார்.மதுரையில் 1944 நவ., 24ல் பிறந்தார். சிறு வயதிலேயே, இவரது குடும்பம் பெங்களூரில் குடியேறியது. அண்ணாமலை பல்கலையில்…
இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு அருகே புதிய சர்வதேச விமான நிலையம் உருவாக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு முக்கிய ஒப்புதல்களை பெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் உள்ள ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை…
தனியார் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை வீரர்களின், அணியின் பெர்பாமன்ஸ்தான் அதன் பிராண்ட் வேல்யூவை அதிகரிக்கும் அந்த வகையில் சிஎஸ்கே அணியின் ஐபிஎல் தொடர் பெர்பாமன்ஸ் மற்ற அணிகளை விட அதன் வணிக மதிப்பை, பிராண்ட் வேல்யூவை அதிகரித்தது. இதற்கு முக்கியக் காரணம் ‘தல’…