முக்கூடல் பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்டம் முக்கூடல் பேரூர் கழக திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பேரூராட்சி தேர்தலில் 100…
வீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம்…
1.உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?விடை : லெனின் 2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?விடை : கிரீன்விச் 3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?விடை : கரையான் பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?விடை :…
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா…
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொண்டு, அதைக் கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து, வெள்ளரிக்காயை அகற்றினால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களும் நீங்கி விடும்.
பிஸ்கட் -15(க்ரீம் பிஸ்கட் தவிர)முட்டை-3சர்க்கரை-1கப்காய்ச்சிய பால்-1டம்ளர் பிஸ்கட், முட்டை, 1ஃ2 கப் சர்க்கரை, 1ஃ2டம்ளர் பால் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு, 1ஃ2கப் சர்க்கரையுடன் 1ஃ2டம்ளர் பாலை ஊற்றி அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக்…
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருந்தாலும் கூட முழுவதுமாக வைரஸ் நம்மைவிட்டு போகவில்லை. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கி.வீரமணியும், அவரது மனைவி மோகனாவும் சென்னை கிரீம்ஸ்…
அதிக மக்களால் விரும்பப்படும் புகழ்பெற்ற தலைவர்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப் படும் தலைவர்களின் பட்டியலை ‘மார்னிங் கன்சல்ட்’…
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க காவலர் பேரிடர் மீட்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். 12…
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு வீடுகளை சூழ்ந்து சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி தமிழக அரசால் துரிதமாக…