

1.உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
விடை : லெனின்
2.மில்லினியம் டோன் எங்குள்ளது ?
விடை : கிரீன்விச்
3.உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
விடை : கரையான்
- பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
விடை : சலவைக்கல் - சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
விடை : மீத்தேன்
6.ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
விடை : கிமோனா
7.முதல் தமிழ் பத்திரிகை எது ?
விடை : சிலோன்கெஜட்
