












தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கலங்கரை பகுதியை சேர்ந்தவர் விஜி மோகன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 11.05.2015 அன்று பரமசிவனின் மகன்…
உச்சநீதிமன்ற உத்தரவுபடி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் விசாகா கமிட்டி மற்றும் ஐ.சி.சி. கமிட்டிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில், சிறுமி மற்றும் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு…
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ளது கோரவலசை கிராம். காளையார் கோவிலில் இருந்து மங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து, கோரவலசை கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலையின் குறுக்கே மழை நீர் வரத்து கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும் போது…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சோனைமுத்து 75, இவர் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்கி கரையை கடக்க முயன்றார். ஆனால் ஆற்றில் நீர் அதிகமாக சென்றதால் மூதாட்டியை…
சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேசுதாஸ் (வயது 39). இவருடைய மகன் மைக்கேல்அஜய் (9). அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 26-ந்தேதி காலையில் வெளியே சென்ற சிறுவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செஞ்சை செக்கடி பகுதியில் கணவன், மனைவி இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து…
கடந்த 28, 29ம் தேதிகளில் கோவாவில் யூத் & ஸ்போர்ட்ஸ் அசோஷியன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற சிவகங்கையை…
கன்னியாகுமரி மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளை சார்ந்த இரண்டு இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்கள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புகார் மீது விசாரணை மேற்கொண்ட கிரைம் பிரிவு…
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டை அடுத்த மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார். வெளிநாட்டு சரக்கு கப்பலில் பொறியாளராக பணியாற்றும் இவருக்கும், பக்கத்து ஊரை சேர்ந்த ஸ்ரீஜா ஷாமிலி என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கழிந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.…
சர்வதேச பலூன் திருவிழா வருடந்தோறும் மெக்ஸிகோ நாட்டின் லியோன் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பிரதிநிதிகளுடன் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற 20 வது சர்வதேச பலூன் திருவிழா மெக்ஸிக்கோ…