இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கைக்கடிகாரம் கட்டப்பட்டும்,…
செண்பகராமன்புதூர் கண்ணன்புதூரை சேர்ந்த பாசுஆனந்த் மவுரியா என்பவர் கடந்த 10-11-2021 அன்று தனக்கு மாவட்ட தொழில் முனைவோர் மையத்தின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்க ஒரு நபர் சான்று கேட்டு விண்ணப்பிக்க தோவாளை வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளதாகவும், அப்போது தோவாளை வட்டாட்சியர்…
நல்லம நாயுடு, கடந்த 1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் செயலாற்றியவர். சென்னை பெரவள்ளூரில் வசித்துவந்த…
2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடுகிறார். பிரேசில் வீரர் நெய்மர் தொடையில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக விளையாடவில்லை. பிரேசில் அணி…
2 தரத்தில் ‘வலிமை’ சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழகத்தில் சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் ’வலிமை’ சிமெண்ட் தயாரித்து விற்கப்படும் என்ற அறிவிப்பை தொழில்துறை வெளியிட்டது. அதன்படி, வலிமை சிமெண்ட்டை முதல்வர் இன்று அறிமுகப்படுத்தி…
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. 2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியது.ஆனால் அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம்…
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி ஆகியவற்றை முதல்வர்…
பருவநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக, வருகிற 30ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் முதலில் தேர்வு செய்வது மலை ரயில் தான். ஆனால், கடந்த…
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக புதிய கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.11.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கானொலி காட்சி வாயிலாக,…
மதுரை அனுப்பானடி பிரதான சாலை ராஜம்மாள் தெருவில் மாரிச்செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரான இவர் பாமக மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளம் காவல் நிலையத்தில்…