• Wed. Oct 29th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப்பில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த்ப் கெஜ்ரிவால்

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சி அமைத்தால், டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என்னென்ன செய்வோம் என வாக்குறுதிகளை அடுக்கியுள்ளார். பஞ்சாப்பில் அடுத்தாண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக பஞ்சாப்பில்…

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலைய்யா(45). இவர் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே கல்லூரியில் தேசிய மாணவர் படை ( NCC)…

*உயருகிறது ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் *

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் ஏ.டி.எம்.களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பயன்படுத்துபவர்களுக்கான கட்டணத்தை அடுத்தாண்டு முதல் ஏ.டி.எம். பரிவர்த்தனை மற்றும் ஜி.எஸ்.டி. உடன் சேர்த்து ரூ.25ஆக வசூலிக்கப்படும். அந்தந்த வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 5 முறையும், பிற…

இந்தியாவிற்க்குள் நுழைந்தது ‘ஒமைக்ரான்’

உலகையே அச்சுறுத்தி வரும் உருமாறிய வைரஸ் ‘ஒமைக்ரான்’ கர்நாடகாவில் 2 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்றிரவு தென்னாப்ரிக்காவில் இருந்து பெங்களூரு வந்துள்ளதாக தெரியவந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை…

தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு.. குறைகளை கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்

கடந்த சில தினங்களாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம் போன்ற இடங்களில் அதிகளவில் மழை பொழிவு இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவியது.…

பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.75,000 நிதி உதவி

2005ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ…

புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர மாணவர்கள் வாட்ஸ் அப்பில் கோரிக்கை

சிவகங்கையில் பள்ளி பயில கட்டிடம் இன்றி தவிக்கும் 115 மாணவர்கள். புதிய கட்டிடம் கட்டித்தர மாணவர்கள் வாட்ஸ் அப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில்…

மின் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது – மதுரை தலைமை பொறியாளர்

கொரனோ தடுப்பூசி செலுத்தாத மின் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மண்டலத்தில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்…

காவல் துறையினரின் அத்துமீறல்கள் – கண்டித்த நீதிமன்றம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர்நிஷா. இவர் நீதிமன்றத்தில் போலீசாரின் அத்துமீறி நடந்து கொண்டதாக வழக்கு ஒன்றை தொடுத்தனர். அந்த மனுவில், பொதக்குடியில் உள்ள சொந்தமான நிலத்தை ஜவகர் நிஷா, முபாரக் நாசியா, யூசுப் நாசியா ஆகியோரிடம் விற்க முன்தொகை வாங்கியதாகவும், நிலத்தின்…

ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா.

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் லாஸ்லியா.இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்,…