• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

புற்று நோயாளிகளுக்கு ஆண்ட்ரியாவின் உதவி!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தன்னை நிரூபித்து உள்ளார் ஆண்ட்ரியா.சமீபத்தில் புஷ்பா படத்தில் அவர் பாடிய பாடல்…

மலேசிய எம்எல்ஏவுக்கு செக்ஸ் டார்சர் கொடுத்த பாஜக பிரமுகர் ?

மலேசியா சட்டப்பேரவை உறுப்பி னருக்கு முகநூலில் தொடர்ந்து ஆபாச பதிவு போட்ட புதுச்சேரி பாஜக பிரமுகர் குறித்து துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. மலேசியா நாட்டின் பகாங் மாநிலம் சபாய் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியவாழ் தமிழரான…

மூணாறில் வரையாடுகளை ‘இப்ப’
பாக்க முடியாதுங்க…..

வரையாடுகளின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு, மூணாறு ராஜமலை வனப்பகுதி சாலை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் யாரும் இங்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் மிகவும் அரியவகையாக கருதப்படும், வரையாடுகளின் எண்ணிக்கை…

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Deputy Chief Mechanical Engineer கல்வித்தகுதி BE / B.Techசம்பளம் ரூ.16,000 – ரூ.20,800கடைசி தேதி 21-03-2022 தேர்வு முறை:…

அடுத்தவர் மனைவியுடன் மாஜி எம்.எல்.ஏ உல்லாசம் .. கணவருக்கு அடி உதை

கன்னியாகுமரி முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் வீட்டில் இருந்த பெண்ணுடன் தனிமையை கழித்த முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ ஜன்னலை உடைத்து பார்த்த பெண்ணின் கணவரை தாக்கி தப்பிய நிலையில்…

புல்வாமா தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு அஞ்சலி..

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா…

அழகு குறிப்புகள்:

தோல் வறட்சி மற்றும் சுருக்கத்தைத் தடுக்கதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைத் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

அரசியலுக்கு வராத ரஜினி அறிவிப்பும்.. தமிழருவியின் வருத்தமும்

ரஜினிகாந்த் அரசியல் வரவில்லை என சொல்லி ஓராண்டுக்கு மேல் ஆகியும் தமிழருவி மணியன் அதுகுறித்து இன்றளவும் மன வேதனையில் இருப்பது அவரது அறிக்கை மூலம் தெரிகிறது.ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு நீண்ட காலமாக ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதன்படி ரஜினி ரசிகர் மன்றத்தினருடன்…

எதுக்கு தூக்குனாங்கனு தெரியாது … ஆனா தூக்கிட்டாங்க

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறுவிப்பில், “தமிழகத்தில் வருகின்ற 19.2.2022 அன்று நகர்ப்புற…

சமையல் குறிப்புகள்:

டேஸ்ட்டி ரைஸ் தேவையானவை:சாதம் – ஒரு பவுல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு, எள், நறுக்கிய பச்சை மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள்…