

ட்விட்டர் கணக்கு வைத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களில் யார் யாரை முந்துகின்றனர் என்றதகவல் வெளியாகிஉள்ளது.
ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்ட தமிழக அரசியல் தலைவர்கள் பட்டியலில் கமல்ஹாசன் முதல் இடம் பிடித்துள்ளார். கமல்ஹாசன் 73 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். இந்த பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் (34 லட்சம் பேர் ) 2ம் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து இபிஎஸை விட ஓபிஎஸ் அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ளார்.ஓபிஎஸ் (8.89 லட்சம்)திருமாவளவன் 5.13 லட்சம்,சீமான் 50.8 லட்சம்,இபிஎஸ் 4.84 லட்சம்,அண்ணாமலை 3.96 லட்சம், அன்புமணி ராமதாஸ் 3.90 லட்சம்,டிடிவி.தினகரன் 3.10 லட்சம்,விஜயகாந்த் 2.12 லட்சம் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
