• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மத அரசியலுக்கு எதிராக மனிதம் பேச வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’!

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், 9 ஆண்டுகள் கழித்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “இறைவன் மிகப்பெரியவன்”. JSM Pictures சார்பில் ஜாஃபர் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா நேற்று மாலை…

முத்தத்தால் எழுந்த சர்ச்சை; குப்பை படம் என்கிறார் கங்கணா!

கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தீபிகா படுகோன். இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தில் ஷாருக்கானுக்கனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து, இந்தி சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா…

வைகை அணைக்கு வந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க வலைவீச்சு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் வந்து காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் ஒரு சிலர் வீட்டிற்கு தெரியாமல் காதல் வலையில் விழுந்து விபரீதமான முடிவுக்கு செல்லும்…

ஆண்டிபட்டியில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களுடைய 3வது ஆண்டு நினைவு நாளான நேற்று ஆண்டிபட்டி அருகே…

இந்த நாள்

சத்தியவாணி முத்து பிறந்த தினம் இன்று..! இந்திய அரசியல்வாதியாகவும் மற்றும் செல்வாக்கான சமூக தலைவராகவும் இருந்தவர் சத்தியவாணி முத்து . இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். சத்தியவாணி முத்து 1949ல் திராவிட…

திருச்சிற்றலம்பம் படத்தின் நியூ அப்டேட்!

தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றலம்பலம் படத்தின் செம ஹாட் அப்டேட்டை அப்படத்தின் டைரக்டர் வெளியிட்டுள்ளார். இந்திய அளவில் ஒரே நேரத்தில் பல மொழிகளில், பல படங்களில் நடித்து வரும் டாப் நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான The…

‘அராபிக் குத்து’ – பிரபலங்களின் ரியாக்ஷன் என்ன?

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலின் லிரிகல் வீடியோ நேற்று வெளியானது! டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத்…

19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வருகின்ற 19-ம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி…

அழகு குறிப்புகள்:

நகங்கள் நன்றாக வளர:ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

சமையல் குறிப்புகள்:

சிறு பருப்பு குழம்பு தேவையானவை:பயத்தம்பருப்பு – ஒரு சிறிய கப், தக்காளி, சௌசௌ, வெங்காயம் – தலா 1, பூண்டு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், தனியாத்தூள்,…