










இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 7 வயது சிறுமிக்கு உறுதியாகி உள்ளதாக தெலங்கானா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் காரணத்தால், இந்தியாவில் அரசு தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலத்தில், 3…
தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை…
அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி பள்ளிபாளையம் அருகேயுள்ள கோவிந்தம்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவைத்…
முல்லைப்பெரியாறில் நீரை திறப்பது குறித்து அடிக்கடி இடைக்கால மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று கேரள அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், அரசியல் நெருக்கடிகளை நீதிமன்றத்தில் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரி ஜோ…
விவசாயிகள் கோரிக்கை ஏற்று அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு இயக்கப்பட தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு கரும்பு அரவையை…
1989 ம் ஆண்டு ஜனவரி மாதம் உதகையிலிருந்து அப்பர் பவானிக்கு TCB 1298 பேருந்தில் செல்லும்போது முதன்முறையாக பார்த்தபோதே ஒருவித பரவசத்தையும், பிரமிப்பையும் பளிச்சென்று பதியவைத்தது தாய்சோலை. அதுவரை நான் இவ்வளவு நேர்த்தியாக வகிடெடுத்து வாரிய, அழகான தேயிலை தோட்டத்தை பார்த்ததில்லை.…
கோத்தகிரியில் பண்டைய காலத்தி்ல் வாழ்ந்த முன்னோர் களின் வாழ்வியல் முறையை சித்தரிக்கும் பனகுடி வனத்தில் நடுகல் …… தமிழகத்தில் பழங்கால மக்களின் வாழ்க்கையை பற்றி அறியும் ஆதாரங்கள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தென்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தி்ல் தான்…
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்திரவின் பேரில் வால்பாறை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அறிவுரையின் படி வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை சின்கோனா மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விடியல்,…
நாகர்கோயில் மாநகரத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த மக்களுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பெரும்…
அச்சன்கோவிலில் மார்கழி மகோற்சவ திருவிழா தொடங்குவதையொட்டி புனலூரில் இருந்து அய்யப்ப சுவாமியின் ஆபரணபெட்டி பக்தர்கள் வழிபாட்டிற்கு தமிழகம் வந்து அச்சன்கோவிலுக்கு சென்றது. கேரள மாநிலத்தில் அய்யப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றானது அச்சன்கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் ஆலயம். தென்காசி மாவட்டம்…