தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசின் புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த…
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரில் 18 பேர் தாயகம் திரும்பினர். கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 23 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களை…
சென்னை ஐ.ஐ.டி.யின் நிகழ்ச்சிகளில் எதிர்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதன் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி உள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யின் 58-வது பட்டமளிப்பு விழா கடந்த 20-ம் தேதி காணொலிக்…
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, அருப்புக்கோட்டை நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் விண்ணப்பதாரர்களுக்கு விருப்பமனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்…
அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை என உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.…
தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு மற்றும் இளைஞர்களுக்கு டி-ஷர்ட் வழங்கியும், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தென்காசி நகர இளைஞரணி சார்பில் கூழக்கடை பஜார் பகுதியில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. உடையார் தெருவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சியில் ஓம் பிரணவ ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. திமுக இளைஞர் அணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இலஞ்சியில்…
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., பாலியல் வென்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தற்கொலை…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாக சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த…