










லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்வு என சிறப்பு விசாரணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்றும் எதிர்கட்சிகளின் அமலியால் 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம். இன்று காலை மக்களவை கூடியதும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகள்,…
கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக அவரின் தாயார் இந்திராணி முகர்ஜி சிபிஐ-க்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றாக திகழும் ஷீனா போரா கொலை வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு திருப்பங்களை…
விராட்கோலியை செப்டம்பர் மாதமே கேப்டன் பதவியில் விலகுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவரை கடைசி நேரத்தில் நீக்கவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரரும் டெஸ்ட் அணி கேப்டனுமான விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில், ஒரு நாள் போட்டிகளின் கேப்டன்…
சென்னையில் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்..! தமிழக போலீசில் சிறப்பாக பணியாற்றிய 203 பேருக்கு பதக்கம் பெண்களுக்கான திருமண வயது இனி 18 கிடையாது… 21. நடிகர் விக்ரமிற்கு…
வேலூரில் உள்ள பிரபல நகை கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். வேலூர் தோட்டப்பாளையத்தில் பிரபல நகைக்கடை உள்ளது. நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது…
ஏறக்குறைய 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை தற்போது வடகிழக்கு சிரியா அனுபவித்து வருகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை, சீரற்ற வானிலை மற்றும் துருக்கியுடனான பதட்டங்களால் இந்த நிலை இன்னும் மோசமடைகிறது. ஆலிவ் விவசாயி அஹ்மத் மஹ்மூத் அலாஹ்ரி இந்த ஆண்டு…
அசாம் மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு வகை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பாணங்களில் ஒன்றாக உலக அளவில் டீ முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் க்ரீன், ஒயிட் என சில வகை தேயிலைகள் மருத்துவ…
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்டது. இந்த முடிவை தற்போது வாபஸ் பெறப்பட்டிருப்பதாக தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள முக்கிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். தமிழகத்தின்…
ஒரு வாரத்திற்குள் வாட் வரியை குறைக்கவில்லை என்றால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என்று பேசிய அரியலூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்ககோரி டிசம்பர் 1ஆம் தேதி பாஜக சார்பில் மாநிலம்…