• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பனை வாழ்வியல் இயக்கம் பனை விதை நடவு…

கடையம் அருகே மடத்தூர் ஊராட்சியில் ஒரு ஏக்கரில் குறுங்காடு, பனை விதை நடவு பணி. தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் மடத்தூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பனை வாழ்வியல் இயக்கம் ஆகியவை இணைந்து பனை விதை நடவு மற்றும் ஒரு ஏக்கரில்…

தேனியில் பாரம்பரிய சிறு தானிய உணவு விழிப்புணர்வு கண்காட்சி

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் இன்று (டிச.23) காலை காலை 10 மணிக்கு பாரம்பரிய தானிய உணவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார்…

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு

பஞ்சாபில் கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று 3வது தளத்தில் இருந்த கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு…

ஸ்விக்கியில் முதல் இடம் பிடித்த சிக்கன் பிரியாணி..!

ஒவ்வொரு ஆண்டும் ஸ்விக்கி நிறுவனம், ஆர்டர்களின் அடிப்படையில் இந்தியாவில் அதிக நபரால் விரும்பி சாப்பிடும் உணவை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 500 நகரங்களில் பெறப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆறு வருடமாக மக்கள் விரும்பி சாப்பிடும்…

நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு இப்படி ஒரு ஆசையா?

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்தவர் விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா. வண்டி சக்கரம் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய இவர் பின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தார். இவர் இருந்தால் தான் படம் வெற்றிபெறும் என்ற அளவிற்கு வளர்ந்தார், அதே…

திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டம்..!

‘ஒரே நாடு – ஒரே ரேஷன்” திட்ட செயல்பாட்டில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தொழில் நிமித்தமாக, வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் திருப்பூர்…

பணம் செலுத்தாமல் பைக் வாங்கி கொள்ளலாம்… ஹீரோ மோட்டோகார்ப்-ன் புதிய திட்டம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலம் வரவுள்ளது. இதனையொட்டி பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகைகளை அள்ளிவீசத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீடைல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற…

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி

பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மார்கழி மாதங்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து…

விருமன் ஜாதிப்படமா சமூகப்படமா?

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி பகுதிகளில் நடைபெற்று வந்தது முடிவுக்கு வந்திருக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பில் வெற்றிதோல்விகளை பற்றி யோசிக்காமல் தரமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகிறது நடிகர்…

பொள்ளாச்சி அருகே தாய், மகள் தற்கொலை:போலீசார் விசாரணை

பொள்ளாச்சியில் மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரிக்க முடியாத மனவேதனையில் விஷம் அருந்தி தாய் மகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டி.நல்லி கவுண்டன் பாளையம் தாளக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தனியார் தோட்டத்தில் கணவனை இழந்த கலாமணி தனது மகள்…