• Tue. Nov 24th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

விருதுநகரில் நகர்மன்றத்தலைவரை முற்றுகையிட்டு போராட்டம்..!

விருதுநகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் குறைவாகவும், உப்பு நீராகவும் வழங்குவதை கண்டித்து, நகர்மன்றத் தலைவரை முற்றுகையிட்டு உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் மணி…

அங்கமாலி டைரீஸ் படத்தின் நடிகர் சடலமாக மீட்பு…

அங்கமாலி டைரீஸ் படத்தின் துணை நடிகர் சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 37 வயதான நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரீஸ்,…

ஒரே நாடு ஒரே தேசிய மொழி சாத்தியமில்லை…. மு.க. ஸ்டாலின் உரை!

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என பாஜகவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக…

அழகு குறிப்புகள்

முகத்தில் வடுக்கள் மறைய:

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ள நடிகர் அஜித் அணி…

அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவர்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…

சர்வதேச சந்தை நிலவரத்தின் படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில்,70-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 30) பெட்ரோல் 1லிட்டர்…

இலக்கியம்:

நற்றிணை பாடல் 2:அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனேவை எயிற்று ஐயள்…

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் …கனிமொழி எம்.பி.யின் ட்வீட்..

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட். இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து, கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள்…

ஆன்லைன் ரம்மி… தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை…

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பகல் 12 மணி…

இன்றைய ராசி பலன்

மேஷம்-களிப்பு ரிஷபம்-லாபம் மிதுனம்-பயம் கடகம்-நன்மை சிம்மம்-எதிர்ப்பு கன்னி-தேர்ச்சி துலாம்-நலம் விருச்சிகம்-ஆக்கம் தனுசு-ஆதாயம் மகரம்-மறதி கும்பம்-பரிவு மீனம்-சாந்தம்