• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Jul 30, 2022

முகத்தில் வடுக்கள் மறைய:

1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவி, உலர்ந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவவும்.