• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

அழகு குறிப்பு! – வெயிலில் இருந்து சருமத்தை காத்திட..

வெய்யில் காலத்தில் சருமம் கருப்படைவது இயல்பானது. வெயிலில் சருமம் கருமை அடையாமல் இருக்க சில குறிப்புகள்: வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். திராட்சையை அரைத்து வடிகட்டி,…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்? ராபர்ட் க்ளைவ் ‘செவாலியர்’ என்ற விருதை வழங்கும் நாடு எது? பிரான்ஸ் உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? சவூத அரபியே புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? அமர்நாத் மிகவும் புத்திசாலியான…

குறள் – 173

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர். திருக்குறள் விளக்கம் அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

யோகிபாபுவின் கஜானா போஸ்டர் வெளியீடு!

பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இந்த படத்திற்க்கான போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கலைப்புலி எஸ். தாணு…

ஐ.நா. பொது செயலாளருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு..

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு மந்திரி திட்டங்கள் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க…

கேரளாவில் வசூல் வேட்டையில் பீஸ்ட்!

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்…

வெகு விமர்சையாக நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண வைபோகம்…

சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். சித்திரைத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மீனாட்சி…

ஆண்டிபட்டியில் மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகல்யாணம் நடந்தது. பெண்கள் பயபக்தியுடன் தாலி மாற்றிக் கொண்டனர்.

ஆண்டிபட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலில் நேற்று மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பயபக்தியுடன் கலந்து கொண்டு தாலி மாற்றிக் கொண்டனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில்…

தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை புறக்கணித்த அரசியல் கட்சிகள்.. என்னவா இருக்கும்..??

தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

அவருக்குள் சரஸ்வதி இருக்கிறார்! – மதுரகவியை புகழ்ந்த யாஷ்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை நிலைநிறுத்திக்கொள்வது அவ்வளவு சாதாரணம் அல்ல! அவ்வாறு, நூறு ஆண்டுகள் கடந்த தமிழ் சினிமாவில் இருபத்தி இரண்டு ஆண்டுகளாக ஆடியோ, வீடியோ கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனித்துவத்துடன் பணியாற்றி தனக்கென ஒரு பெயரை…