• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

யோகிபாபுவின் கஜானா போஸ்டர் வெளியீடு!

பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமெடி படமாக உருவாக்கி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது இந்த படத்திற்க்கான போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார்.