• Wed. Jan 22nd, 2025

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்? ராபர்ட் க்ளைவ்

‘செவாலியர்’ என்ற விருதை வழங்கும் நாடு எது? பிரான்ஸ்

உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? சவூத அரபியே

புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? அமர்நாத்

மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? மனிதக் குரங்கு

தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? லேண்ட்ஸ்டார்ம்

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபாய் பட்டேல்

வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி

தந்தியை கண்டுபிடித்தவர் யார்? மார்க்கோனி