


ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 12 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..,
தேனி மாவட்ட ஆட்சியரிடம் கட்டிடத் தொழிலாளர்கள் மனு..,
மாணவ மாணவிகளுடன் இணைந்து சட்ட விழிப்புணர்வு பேரணி..,
விவசாயியிடம் லஞ்சம் கேட்ட மின்சார வாரிய ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்..,
கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு..,
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸான நிலையில் படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் கூல் சுரேஷ் சிவப்பு நிற audi காரில் திரையரங்குக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார்…
அதிமுக தலைமை அலுவலகம் சூரையாடப்பட்ட வழக்கில் இரண்டாவது முறையாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில்…
சசிக்குமார், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.எஸ். ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் ,விஜய்சேதுபதி ,லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முக்கோண காதல் கதையை மையமாக…
தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி அவருடைய…
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் சில நாட்களாக விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.தங்கம் விலை இன்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37…
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது…
முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இது குறித்து ட்வீட் செய்துள்ள ராமதாஸ் ” அறிவுத்…
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருகிறது. கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் எடப்பாடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாக…
CUET UG தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் CUET என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முடிவு…
அதிமுகவை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பண்ருட்டி ராமசந்திரன் பேச்சுபேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்பு…