




கோவையில் நடந்து வரும் இசை நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனக்கு தந்தைக்கு நிகரானவர் என பேசியுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக…
தமிழகத்தில் 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, 10 மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், அடுத்த வாரத்தில் 11-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆசிரியர்களுக்கான…
முன்னாள் மத்திய அமைச்சரும், இரண்டு முறை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தவர் பாரத் சிங் சோலாங்கி. தற்போது பதவியில் இல்லையென்றாலும் கட்சியில் பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இவர் இளம்பெண்ணுடன் அறையில் இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.…
பிரபல மாடல் அழகியாகவும் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி மற்றும் என்னங்க சார் உங்க சட்டம்…
பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஹெச்.ராஜா சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 3 ரூபாய் மட்டும்…
நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம்…
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு…
மசூதிகளில் சிவலிங்கத்தை தேடவேண்டாம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், “நாட்டில் சமீபமாக சில பிரசித்த பெற்ற முஸ்லிம் கோயில்கள் தொடர்பாக…
கடந்த பிப்.24 ல் துவங்கிய உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 100வது நாளை எட்டியுள்ளது.நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்,…
டெல்லியை சேர்ந்த பிரபல பாடகர் ஷீல் சாகர் காலமானார். அவருக்கு வயது 22. அவரது மரணம் குறித்த காரணம் இன்னும் அறியப்படவில்லை. இவரது மறைவை நண்பர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இண்டிபெண்டன்ட் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும்…