




வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு..!
பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா..,
எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் -கே டி ஆர்..,
கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு..,
சம்பகுளம் பகுதியில் இரட்டை கொலை ஒருவரை கொலை செய்து நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்..,
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி,…
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என அண்மையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தமிழகம்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கிராமப்புறங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு…
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும், அதன்பின் கருணைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராணுவத்தில் 4…
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாபுவா ரோடு ரெயில்…
திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குமாறு முதல்வருக்கு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வலியுறுத்தியுள்ளார்தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபகாலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது.…
20 ஊர்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறை சார்பில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது…
பிரபல நடன இயக்குநர் சின்னா உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழ் திரைத்துறையில் 1980 மற்றும் 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் சின்னா. மேலும் முன்னணி நடன…
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் வட மாநிலங்களில் சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் அவர்களே இளைஞர்களின் குரலைக் கேளுங்கள் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு…
நடிகை சாய்பல்லவி யூ-ட்டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த துணிச்சலான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமான சாய்பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின்…
அவளே வேண்டுமென,சுற்றம் சூழ கரம் பற்றினான்,குண்டு மணி தங்கம் குறையாமல்!அன்றிலிருந்துஅவனது கால்களில்அவளது பயணம்.இனிய தேனீருடன்பொழுது புலர்ந்ததுகசப்பாக.வட்டம் அழகானதுயார் சொன்னார்கள்?இட்லி கொப்பறை,தோசைகல்,இடியாப்ப உழக்,வட சட்டிஇப்படியான வளையத்தில்சிக்குண்டு கிடக்கிறதுஅவளது வாழ்வு.குக்கரில் பதனமாய்எடுத்துவிடப்படும் பிரஷ்ஷரில்ஆவியாகினஅவளது கனவுகள்.நறுக்கி வைக்கப்பட்டகாய்கறிகளில்மழுங்கடிப்பட்டதுஅவளது அறிவு.கொதிக்கின்ற குழம்பில்வெந்துகொண்டிருக்கிறதுஅவளது திறன்கள்.அடுக்கு டிபன்பாக்ஸில்அமுக்கி வைக்கப்பட்ட உணவவாகஅமுங்கி…