டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.அந்தப் பதவியை வகித்து வந்த ஜக்மோகன் சிங் ராஜூ, பஞ்சாப் மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். இதனால் அந்த இடம் காலியாக இருந்தது.…
சமீப காலமாகவே வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பெருமளவில் பிரபலமாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்காகவே செய்தி பார்த்தவர்களும் ஏராளம். அவ்வாறு முதலில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் ஏராளமான…
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் கடந்த மாதம் வரையிலும் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.…
ஸ்வீட்கார்ன் பக்கோடா:தேவையான பொருட்கள்:ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்து, மசித்தது), ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்தது), மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், கடலை மாவு –…
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு அல்ல ஏவுகணையை…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க பல்வேறு நூதன உத்திகளை…
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 16 வது வார்டில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வீ.காசிமாயன், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, பிரதான சாலையில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, வார்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். தேனி மாவட்டம், தேனி அல்லி நகரம் நகராட்சியில்…
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரரின் சொகுசு காரை, இரவு நேரத்தில் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். பணம் எதுவும் சிக்காததால், காரை விடுவித்தனர். பெரியகுளத்தில் நடந்த இச்சம்பவம் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அ.தி.மு.க., வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம், பெரியகுளம்…
தத்துவவாதி தயானந்த சரசுவதி சுவாமிகள் பிறந்த தினம் இன்று..! தத்துவவாதியாகவும், இந்து சமயத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தயானந்த சரசுவதி சுவாமிகள். குஜராத் மாநிலத்திலுள்ள டங்காரா கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மூல்சங்கர். இவருக்குத் தொடக்கக்கல்வி ஏதும்…
அஜித்குமார் – இயக்குனர் வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து உள்ள படம் ‛வலிமை’. ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் தாமதமாகி வந்த வலிமை பொங்கலுக்கு வெளியாக…