மதுரை மாநகராட்சி 3வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் விமான பொறியாளர் ஜாபர் ஷெரிப் 3வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பின்போது பத்து முக்கிய வாக்குறுதி துண்டு பிரசுரங்களில் வாக்காளர்களுக்கு அளித்திருப்பதாகவும் வார்டில் உள்ள அடிப்படைத்…
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாத்துறையில் காலடி வைத்து சிறப்பான நடிகர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனா தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஆரி அர்ஜுனா நெடுஞ்சாலை,…
1965 மொழிப்போராட்டத்தில் அதிகமானோர் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது பொள்ளாச்சியில்தான். இது குறித்து சில ஆண்டுகளுககு முன்பு எழுதிய பதிவு இதோ: 1965 பிப்ரவரி 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் நடந்தது என்ன? அதை ஏன் பொள்ளாச்சிப் படுகொலை என்று வரலாற்றாய்வாளர்கள்…
வடகிழக்கு மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 4.1 ஆக பதிவாகி…
புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனியின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சாமியார் கெட்அப்பில் நிவின் பாலி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி லீட் ரோலில்…
இந்தியாவிலேயே பெரிய அரங்கு குத்துச்சண்டை, MMA, UFC போட்டிகளை நடத்தும் விளையாட்டு மையம் திறப்பு விழா நேற்று மதுரவாயலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த அரங்கினை குத்து விளகேற்றி ஜாங்கிட் ஐபிஎஸ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக விருந்தினர்களாக கனல் கண்ணன், சார்பட்டா பரம்பரை…
நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாடகி வினய்தாவுடன் இருக்கும்படியான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது அண்ணன் இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் மட்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 42 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.…
வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு “வைரமுத்து இலக்கியம்-50” என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் நேற்று சென்னையில் வெளியிட்டார்.. இதற்கு பின்ணணி பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. வைரமுத்து எழுதிய, ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல்…
100-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து…
லடாக்கில் ஜனவரி 28ஆம் தேதி நுழைந்த சீன ராணுவத்தினர், அப்பகுதியில் எருது மேய்த்து கொண்டிருந்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா- சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. அத்துமீறி…