நடிகை அஞ்சலி தற்போது காருக்குள் இருந்தபடி டாப் ஆங்கிள் செல்ஃபி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…நடிகை அஞ்சலி சமீப காலமாக, கிளாமர் குயினாக மாறி… இளம் நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில…
ஜெயங்கொண்டத்தில் ஆம்புலன்சில் வந்து படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு மூதாட்டி ஓட்டளித்துள்ளார் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு தேர்தலில். மூதாட்டி தவமணி (85)வயது முதிர்ச்சி காரணமாக படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும், ஆம்புலன்சில் ஓட்டளிக்க அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். இதையடுத்து தேர்தல்…
இந்தியக் கூட்டாட்சி முறை சமீப காலமாக செய்திகளில் அதிகம் அடிபடுகிறது. தமிழ்நாடு, கேரளம், வங்கம் ஆகிய மாநிலங்கள் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கத் தயாரித்த அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன; இது பாஜக அல்லாத பிற கட்சிகளால் ஆளப்படும் மாநில…
மதுரை மேலூர் நகராட்சியின் வார்டு 8-இல் முஸ்லிம் வாக்காளரின் ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக முகவர் கிரிராஜனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலூர் நகராட்சியிலுள்ள அல்-அமீன் உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க முஸ்லிம் பெண்கள் முகக் கவசங்களுடன் பர்தாவும் அணிந்து வந்தனர்.…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மதுரை மாவட்டத்தில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. குறிப்பிடத்தக்க அளவில் பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி…
முதுமலை, மாயார் ஆற்றில், வளர்ப்பு யானை காமாட்சி, நீந்தி விளையாடுவதை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பாமா, 73, காமாட்சி, 63, ஆகிய வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு…
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. எக்கச்சக்கமான படங்களில் நடித்து வந்த இவர் சங்கரின் தயாரிப்பில் உருவாக இருந்த இருபத்தி நான்காம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு ஏற்பட்ட பிரச்சனையால் இவருக்கு ரெக்கார்ட் போடப்பட்டு பல…
டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் ‘வாஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.மலையாள திரையுலகில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து…