




சசிக்குமார் நாயகனாக நடித்த குட்டிப்புலி படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் முத்தைய்யா. அதனை தொடர்ந்து கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேற்கண்ட எந்தப் படத்திற்கும் தொடக்க விழா, ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது…
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தவிர, பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொம்பன்’ படத்திற்கு…
நற்றிணைப் பாடல் 6: நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்நார்உரித் தன்ன மதனில் மாமைக்குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅதுஅத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமட மாற்கு வல்சி ஆகும்வல்வில் ஓரி கானம்…
சிந்தனைத்துளிகள் • உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பானது,நீங்கள் இப்பொழுது எங்கிருக்கீறீர்களோ அங்கேயேகூட இருக்கலாம். • பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர். • ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம்…
ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?வோலடைல். தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?கங்காரு எலி. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?ஏழு. பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்?330. தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது?மக்ரானா. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின்…
லண்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.மேலும் 18 பதக்கங்களுடன் 7ம் இடத்தில் உள்ளது.ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான…
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.பொருள் (மு.வ): புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுற்றுலாதளங்களை இலவசமாக பார்வையிட அனுமதி.நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள்…
நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குநா்களாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்…