திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் வசித்து வருபவர் லோகேஸ்வரன். இவரின் மனைவி மீனாட்சி (வயது 27). இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த் என்ற 8 வயது மகனும், ஹரி ப்ரீத்தா என்ற 6 வயது மகளும் இருந்தனர்.. கடந்த வருடம் இரண்டு…
தமிழக அரசு அறநிலை துறை மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருபவர்கள் இடம் வாடகை வசூல் செய்ய உத்தரவிட்டு வசூல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்…
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பாக பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை சிம்மக்கல் அருகே முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செல்லூர் ராஜூ மேடையில் பேசுகையில்…, ” நீர் பூத்த நெருப்பை…
சினிமா நடிகைகளுக்கு பிடித்த சுற்றுலா தளமாக மாலத்தீவு விளங்குகிறது. இந்தியாவில் இருந்து அனைத்து மாநில நடிகைகளும் அங்கு இன்ப சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாலத்தீவில் கலக்கலான ஆடை குறைப்பு புகைப்படங்களை எடுத்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடுவதுடன், இது போன்ற…
சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என்றும் மீண்டும் அதிமுக வெற்றிநடை போடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அதிமுக.,வினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு…
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு மீண்டும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி 389 வாக்குகள் வித்தியாசத்தில் 955 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். தமிழ்நாடு திரைப்பட…
அஜித்தின் 61-வது திரைப்படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்து ஹீரோவாகவும் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதம்பரி’. இந்தப் படத்தில் அறிமுகமான நடிகை அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ்ப் பெண்ணான இவர், தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.…
240 இந்தியர்களுடன் ஹங்கேரியில் இருந்து 6-வது விமானம் புறப்பட்டது.உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு…
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தி.மு.க., அரசை கண்டித்து, தேனி பங்களா மேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பத்து நிமிடத்தில் ‘சட்டென்று’ முடிந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பாக தமிழகம் முழுவதும்…